ரமலான் பெருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகளா? தேதியை மாற்ற வேண்டும்! அமீர்கான் கோரிக்கை

சென்னை பிப்ரவரி 6: ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் வருகிற சூழல் எழுந்திருப்பதை சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சி.பி.எஸ்.இ இயக்குனருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை ஆலோசகர் அ.அமீர்கான் கோரிக்கை விடுத்துள்ளார். சி.பி.எஸ்.இ க்கு அழகல்ல : இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை ஆலோசகர் அ.அமீர்கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,உலகம் முழுவதும் ரமலான் பெருநாள் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு தமிழக அரசும், மத்திய அரசும் மே … Read more

“லால் சிங் சத்தா” படத்தின் மூலம் முதன் முறையாக இணையும் ‘கான்’ கள்!

லால் சிங் சத்தா படத்தின் மூலம் முதன் முறையாக அமீர்கானும் ஷாருக்கானுக்கு ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். பாலிவுட் பிரபலங்களான அமீர்கான் மற்றும் ஷாருக்கான் இருவரும் ஒன்றாக இணைந்து எந்த படத்திலும் நடித்ததில்லை. இந்நிலையில், இயக்குனர் அத்வைத் சந்திரன் அவர்கள் இயக்கத்தில் தற்பொழுது அமீர்கான் லால் சிங் சத்தா எனும் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்தியா முழுவதிலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளில் ஒன்றாக சினிமா துறையினரும் … Read more