Tag: ameeba

குழாய் நீரை இனி கழிவறைக்கு மட்டும் உபயோகப்படுத்துங்கள் – அமெரிக்கா எச்சரிக்கை!

குழாய் நீரை இனி கழிவறைக்கு மட்டும் உபயோகப்படுத்துங்கள் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. குழாய் நீரில் உயிரை கொல்லக்கூடிய அமீபா இருப்பதால், பொது நீர் வினியோகம் மூலம் மக்களுக்கு அளிக்கப்படும் நீரையும் குழாய் நீரையும் அப்படியே குடிக்க வேண்டாம் என அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்கா டெக்ஸாஸில் உள்ள 8 நகரங்களில் சுற்றுச்சூழல் தரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆலோசனையில், குழாய் நீரில் இருந்து வரக்கூடிய தண்ணீரில்  நைக்லீரியா ஃபோலெரி மூளை உண்ணக்கூடிய அமீபா […]

ameeba 3 Min Read
Default Image