உ.பி யில் தாயை இழந்த சோகத்தை மறைத்து கடமையை ஆற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பிரபாத் யாதவ் என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் தாயின் இறப்பு சோகத்தை மறைத்து 15 கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். உத்திரபிரதேசம் ஆக்ராவில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்க்கும் பிரபாத் 10 நாட்களுக்கு முன்பு கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது அவரது குடும்பத்தார் தாய் இறந்துவிட்டதாக செல்போனில் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் அவர் தன் தாய்க்கு […]
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேரளா பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தனது புது பணியை தொடங்கியுள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள ஊரடங்கால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அந்த வகையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேரளா பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறியுள்ளார். ஆம் கோழிக்கோட்டில் உள்ள புலியாவு தேசிய கலைஞர் மற்றும் அறிவியல் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிபவர் தீபா ஜோசப். விலங்காடு பகுதியை சேர்ந்த இவர் கனரக வாகனங்களை ஒட்டும் பயிற்சியையும் பெற்றதோடு, […]
சென்னை வந்து பணிபுரிந்த வெளி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பெரியமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில் அனைத்து மக்களும் வெளியே செல்லவே அச்சத்தில் இருக்கிறார்கள் , இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள்,மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், காவல்துறையினர் அனைவரும் தொடர்ந்து பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். குறிப்பாக இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அடங்குவார்கள் இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை 21 […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.இதுவரை பல்வேறு தரப்பினர் இந்த விசாரணை வளையத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் ,இன்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சுரேஷ்குமார் ஆஜரானார் . இவர்தான் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோவில் அனுமதிகப்பட்டபோது அவர் கொண்டுவந்த அம்புலன்சை ஓட்டிவந்தவர் இவர் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி இன்று விளக்கம் கொடுத்தார். இதில் அவர் கூறியிருப்பது ஜெயலலிதா அம்புலன்ஸில் ஏற்றும் போதே மயக்க நிலையில் தன் இருந்தார் எனவும் அவருடன் சசிகலா ,டாக்டர் சிவக்குமார், பாதுகாப்பு அதிகாரி […]