கன்னட திரையுலகம் மற்றும் அரசியல் நட்சத்திரமாக திகழ்ந்தவர் அம்பரீஷ் (66) இவர் நேற்று உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்நிலையில் மறைந்த அம்பரீஷ் (66) தமிழ்,கன்னடம் இந்தி என 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகராக மட்டுமல்லாமல் அரசியலிலும் திகந்துள்ளார் அம்பரீஷ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய மத்திய அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.மேலும் காவிரி பிரச்சணை விவகாரத்தில் தனது பதவி ராஜினாமா செய்தார் […]