இன்று பாபாசாகேப் அம்பேத்கரின் 130 வது பிறந்த நாள் அம்பேத்கர் ஜெயந்தி இந்தியாவில் சமத்துவ தினமாக அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் மோடி ட்வீட்: அம்பேத்கரின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். भारत रत्न डॉ. बाबासाहेब अम्बेडकर को उनकी जयंती पर शत-शत नमन। समाज के वंचित वर्गों को मुख्यधारा में लाने […]