Tag: ambedkar book release

“விசிகவுடன் ஒப்பீடு செய்யும் அளவுக்கு பாஜக கிழே போகவில்லை!” அண்ணாமலை கடும் சாடல்!

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை அன்று விகடன் பதிப்பகம் நடத்திய ‘அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடந்த பல்வேறு அரசியல் பேச்சுக்கள், தற்போது தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், விசிக துணை பொதுச்செயலாளராக அப்போது பொறுப்பில் இருந்த ஆதவ் அர்ஜுனா ஒரே மேடையில் கலந்து கொண்டனர். மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டு பேசினார். இது அரசியல் களத்தில் […]

#Annamalai 5 Min Read
BJP State President Annamalai - VCK Leader Thiruvannamalai

விஜயுடன் சங்கடம் இல்லை., ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை? திருமாவளவன் ‘நச்’ பதில்!

மதுரை :  நேற்று முன்தினம் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’  எனும் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் , விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஆதவ் அர்ஜுனா பேசிய மன்னராட்சி கருத்துக்களும், விஜய் பேசிய கூட்டணி பிரஷர் கருத்துக்களும் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் முன்னரே விளக்கம் அளித்துவிட்டார். தனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுத்தால் அதற்கு நான் […]

#DMK 6 Min Read
Aadhav Arjuna - Thirumavalavan

“இறுமாப்போடு நானும் சொல்கிறேன் 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்”…விஜய்க்கு கனிமொழி பதிலடி !

சென்னை : 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். வழக்கமாக, தேர்தல் நெருங்கும் போது அரசியல் வட்டாரமே பரபரப்பாக இருக்கும் ஆனால், இந்த முறை தேர்தலுக்கு இன்னும் 1 வருடங்களுக்கு மேல் இருக்கும் சூழலில் இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, நேற்று சென்னையில் நடைபெற்ற “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” எனும் புத்தக வெளியிட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் இப்போது வரை […]

#DMK 5 Min Read
tvk vijay dmk kanimozhi

“விஜய் பங்கேற்ற விழாவிற்கு என்னையும் அழைத்தார்கள்” – சீமான்!

சென்னை: அம்பேத்கரின் 68-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். நூலை விஜய் வெளியிட, அதனை ஆனந்த் டெல்டும்டே, ஓய்வு பெற்ற நீதிபதி சந்தூரு பெற்றுக்கொண்டனர். முன்னதாக, இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. பின்னர் அவர் கலந்து […]

#Seeman 4 Min Read
Seeman Vijay

யார் இந்த ஆதவ் அர்ஜுனா? யாரென்றே தெரியாது – அமைச்சர் சேகர்பாபு.!

சென்னை: நேற்றைய தினம் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிகவின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா,” தமிழ்நாட்டில் இனி மன்னர் ஆட்சிக்கு இடமில்லை, மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என மறைமுகமாக திமுகவை விமர்சித்த அவர், பிறப்பால் ஒருவர் முதலமைச்சராக உருவாக்கப்படக் கூடாது. தமிழ்நாட்டை கருத்தியல் தலைவர்கள் ஆள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா தமிழகத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று திமுகவை […]

#Chennai 4 Min Read
aadhav arjuna -seker babhu

ஒரே மாதிரி பேசிய விஜய் – ஆதவ்… ‘திருமாவின் இரட்டை மனசு வெளிப்பட்டு விட்டது’- விளாசிய தமிழிசை!

சென்னை: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், “திருமாவளவனை அம்பேத்கர் விழாவில் கூட பங்கேற்க விடாத அளவிற்கு கூட்டணியில் அவ்ளோ பிரஷர்” ஆனா அவரு மனசு இங்கதான் இருக்கும் என தி.மு.க.வை நேரடியாக அட்டாக் செய்து விஜய் பேசயதும் அதை பார்த்து கைதட்டினார் ஆதவ் அர்ஜுனா. இதற்கு முன் பேசிய ஆதவ் அர்ஜுனா, மேடையில் திருமா இல்லாவிட்டாலும், அவர் மனசாட்சி இங்குதான் உள்ளது எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு இருவரும் ஒரே மாதிரி பேசியதற்கு, மேடையில் ஒரு […]

#Chennai 6 Min Read
THIRUMA TAMILISAI

ரஜினிக்கும் விஜய்க்கும் கட்சி தொடங்க சொன்ன ஒரே ஆள்? வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் விஜய் – விசிக எம்.பி.ரவிக்குமார்!

சென்னை: தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. திருமாவளவனை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விடாமல் கூட்டணி தடுக்கிறது என்று விஜய் பேசியதும், மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா பேசியதும் சர்ச்சைக்கான முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளன. இந்த நிலையில், திருமாவளவன் குறித்த விஜய் பேச்சுக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் தனது எக்ஸ் தளத்தில், விஜய் பேசியதைப் பார்த்தால், அவர் கட்சி ஆரம்பித்ததே எங்களுடன் […]

#Chennai 5 Min Read
Ravikumar - Rajini - vijay

“ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு அவரே பொறுப்பு, கட்சி பொறுப்பல்ல” – திருமாவளவன் அதிரடி!

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்றைய தினம் `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் இல்லை. ஆனால் அவரின் மனசாட்சி இங்குதான் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். ஒன்றே முக்கால் கோடி தலித் மக்கள் கொண்ட இயக்கம் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் […]

#Chennai 6 Min Read
thirumavalavan - aadhav arjuna

“நான் பலவீனமானவன் இல்லை” தவெக தலைவர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி!

சென்னை: விகடன் பதிப்பகம் சார்பில் `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நேற்றிரவு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வைத்து மிகவும் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்திரனாக தவெக தலைவர் விஜய், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக கூட்டணி பற்றியும், விசிக தலைவர் திருமாவளவன் பற்றியும் வெளிப்படையாக தனது கருத்துக்களை பேசினார். விசிக தலைவர் […]

#Chennai 5 Min Read
vijay - thirumavalavan

“கூட்டணி பிரஷர்., திருமாவளவன் மனது இங்கே தான் இருக்கும்” விஜய் அதிரடி பேச்சு! 

சென்னை : இன்று விகடன் பதிப்பகம் சார்பில் எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் எனும் புத்தக வெளியிட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய் அம்பேத்கர் பற்றி பெருமையுடன் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அடுத்ததாக திமுக கூட்டணி பற்றியும், விசிக தலைவர் திருமாவளவன் பற்றியும் வெளிப்படையாக தனது கருத்துக்களை பேசினார். அவர் கூறுகையில்,   ” இறுமாப்புடன் […]

#Chennai 3 Min Read
TVK Leader Vijay - VCK Leader Thirumavalavan - MK Stalin

பாஜக – திமுகவை நேரடியாக அட்டாக் செய்த – தவெக தலைவர் விஜய்.!

சென்னை:  சென்னையில் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூலை’ தவெக தலைவர் விஜய் வெளியிட, அதனை ஆனந்த் டெல்டும்டே, ஓய்வு பெற்ற நீதிபதி சந்தூரு பெற்றுக்கொண்டனர். அதன்பின், தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தவர்களுக்கு அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வழங்கினார். புத்தகம் வழங்கியபோது, விஜய்யுடன் வேங்கைவயலை சேர்ந்த பெண் கண்ணீருடன் பேசினார். இதனால், கலங்கிய அவர் அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், விழா மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், “அம்பேத்கர் நூல் வெளியிட்ட விழாவில் […]

#Chennai 4 Min Read
Vijay - MODI -STALIN

“உலக வரலாற்றில் அம்பேத்கர் போன்ற ஒரு தலைவர் இல்லை”  தவெக தலைவர் விஜய் 

சென்னை : இன்று விகடன் பதிப்பகம் சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ” எனும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் புத்தகத்தை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய் அண்ணல் அம்பேத்கர் பற்றியும், அவரது பெருமைகளையும் எடுத்துரைத்தார். அவர் பேசுகையில், “அண்ணல் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் […]

#Chennai 5 Min Read
TVK Leader Vijay - Ambedkar

‘2026ல் மன்னராட்சியை உடைக்க வேண்டும்’ – விசிக ஆதவ் அர்ஜுனா!

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும்,`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழாவில், அம்பேத்கர் நூலை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருவும், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டேவும் பெற்றுக்கொண்டனர். இதற்கு முன்னதாக விழா மேடையில் பேசிய ஆதவ் அர்ஜுனா பேசியது தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங் ஆக இருந்து வருகிறது. ஒருபக்கம் மன்னராட்சியை ஒழிக்க வேண்டுமென திமுகவை தாக்கிவிட்டு, “கருத்தியல் பேசிய கட்சிகள், ஏன் அம்பேத்கரை மேடை […]

#Chennai 7 Min Read
Aadhav Arjuna

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியிட்ட த.வெ.க தலைவர் விஜய்!

சென்னை : இன்று அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விகடன் பதிப்பகம் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் தலைப்பில் சென்னை நத்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும், புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில், வெள்ளை நிற சட்டை அணிந்த்துக்கொண்டு நிகழ்ச்சியில் த.வெ.க.தலைவர் விஜய் வருகை தந்தார். வருகை தந்தவுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அதன்பின், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்துவிட்டு, விழா மேடைக்கு விஜய் வருகை தந்துவிட்டார். அம்பேத்கர் […]

#Chennai 5 Min Read
EllorkumanaThalaivarAmbedkar

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா தொடக்கம்… தவெக தலைவர் விஜய் வருகை!

சென்னை : சட்ட மாமேதை, புரட்சியாளர் அம்பேத்கரின் 68ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.,6) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை நத்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழா அரங்கிற்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் நுழையும் போது சுற்றியிருந்த மக்களை நோக்கி கையசைத்தார். பின்னர், அரங்கிற்குள் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை முன், அமர்ந்து செல்பீ எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. […]

Ambedkar 4 Min Read
EllorukumanaThalaivarAmbedkar

விஜயுடன் எந்த முரண்பாடும் சிக்கலும் இல்லை., திருமாவளவன் விளக்கம்!

சென்னை : இன்று சென்னையில் விகடன் பதிப்பகம் சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் தலைப்பில் புத்தகம் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் தவெக தலைவர் விஜய் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. பின்னர் அவர் கலந்து கொள்ளவில்லை என்ற விளக்கம் வெளியாகிவிட்டது. அதனை தற்போது வரையில் அறிக்கை மூலமும், செய்தியாளர் சந்திப்பின் மூலம் திருமாவளவன் விளக்கம் அளித்து வருகிறார். ஏற்கனவே, இந்த […]

#Chennai 7 Min Read
TVK leader Vijay - VCK Leader Thirumavalavan

விஜய்யுடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க திருமாவளவன் மறுப்பு?

சென்னை : வருகின்ற டிசம்பர் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட விகடன் பதிப்பகம் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் (விசிக துணை பொதுச்செயலாளர்) நிறுவனமும் இணைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் வருகை தந்து விசிக தலைவர் திருமாவளவன் கையால் அம்பேத்கர் புத்தகத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஒரே மேடையில் இருவரும் பங்கேற்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அளவில் […]

#Thirumavalavan 4 Min Read
thirumavalavan and vijay