Live : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முதல்.., சித்திரை முதல் நாள் வரை...சித்திரை முதல் நாள், தமிழ்ப்புத்தாண்டு தினம், அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் என பல்வேறு நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
திடீரென வந்திறங்கிய விஜய்.., அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!இன்று அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.