டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் பேசும்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் புண்ணியமாவது கிடைக்கும் என்று பேசியிருந்தார். இதனையடுத்து, அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சு சர்ச்சையானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்”அண்ணல் […]
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் புண்ணியமாவது கிடைக்கும் என பேசினார். அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சு சர்ச்சையானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும், ஜெய் பீம் ஜெய் பீம் என கோஷமிட்டு அமித்ஷா பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் […]
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இப்போது அம்பேத்கர் அம்பேத்கர் என்று பேசுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதில் கடவுள் பெயரை கூறினால் புண்ணியம் வந்து சேரும் என பேசியது பெரும் சர்ச்சையை உருவாகியுள்ளது. அண்ணல் அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் […]
சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில் “அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்லிக்கொண்டே இருப்பதற்கு பதிலாக கடவுள் பெயரை சொல்லியிருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என்று அமித் ஷா கூறியிருந்தார். அதனைக் கண்டித்து இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜெய் பீம்.. ஜெய் பீம்.. முழக்கங்களோடு நாடாளுமன்ற வளாகத்தில் அமித் ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததால், பிற்பகல் 2 […]
டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவின் இந்த பேச்சு எதிர்க்கட்சியினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இவ்வாறு அமித் ஷா விமர்சித்த நிலையில், அதனைக் கண்டித்து இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜெய் பீம்.. ஜெய் பீம்.. முழக்கங்களோடு நாடாளுமன்ற வளாகத்தில் அமித் ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒன்றிய […]
சென்னை: அம்பேத்கரின் 68-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். நூலை விஜய் வெளியிட, அதனை ஆனந்த் டெல்டும்டே, ஓய்வு பெற்ற நீதிபதி சந்தூரு பெற்றுக்கொண்டனர். முன்னதாக, இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. பின்னர் அவர் கலந்து […]
சென்னை: சென்னையில் நேற்று நடந்த அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில், தவெக தலைவர் விஜய், விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசியது அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில், திமுக கூட்டணி கட்சியாக இருக்கும் விசிக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா நேற்று திமுகவை நேரடியாக தாக்கி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சொல்லியிருக்கிற கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு, கட்சி பொறுப்பல்ல. ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச சுதந்திரம் உண்டு. […]
சென்னை : சட்ட மாமேதை, புரட்சியாளர் அம்பேத்கரின் 68ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.,6) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை நத்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழா அரங்கிற்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் நுழையும் போது சுற்றியிருந்த மக்களை நோக்கி கையசைத்தார். பின்னர், அரங்கிற்குள் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை முன், அமர்ந்து செல்பீ எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. […]
சென்னை : “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவானது வரும் டிசம்பர்-6ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் தவெக தலைவர் விஜய் இந்நூலை வெளியிட, முன்னாள் நிதிபதியான கே.சந்துரு பெற்றுக் கொள்வார். மேலும், அந்த விழாவில் அந்நூலை வெளியிட்ட பிறகு விஜய் சிறப்பு உரையாற்ற இருக்கிறார். முன்னதாக அம்பேத்கரின் கொள்கைகளை கடைபிடிக்கும் கட்சியாக திகழும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் இந்த புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து […]
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு விழாவை தனியார் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக கட்சித் தலைவர் விஜய் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் இருவருமே கலந்து கொள்வர் எனக் கூறப்பட்டது. தவெக முதல் மாநாட்டிற்கு பிறகு நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திருமாவளவன், விஜய் ஒரே மேடையில் […]
சென்னை : தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான நகர்வுகள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக விஜயின் தவெக முதல் மாநாட்டிற்கு பிறகு பிறகு அவர் பேசிய கருத்துக்கள், கொள்கைகள் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. குறிப்பாக கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கூற்று விசிக அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கூற்றை முன்னர் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். அதே […]
ஜான்வி கபூர் : காந்தியும், அம்பேத்கரும் நமது சமுதாயத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள் என பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகை ஜான்வி கபூர். இவர் தற்போது “மிஸ்டர் & மிஸஸ் மஹி” என்ற திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படம் வரும் மே 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. […]
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் Dr. BR அம்பேத்கரின் உலகின் மிக உயரமான சிலையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று திறக்கப்பட்ட அம்பேத்கரின் உலகின் மிக உயரமான சிலையை பொது மக்கள் இன்று முதல் பார்வையிடலாம். இந்த சிலை 125 அடி உயரம் கொண்டதாக உள்ள நிலையில், 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் […]
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் Dr. BR அம்பேத்கரின் உலகின் மிக உயரமான சிலையை ஆந்திர மாநில அரசு இன்று விஜயவாடாவில் திறக்கவுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள இந்த சிலையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைக்கிறார். சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு ‘ஸ்மிருதி வனம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 125 அடி உயரம் கொண்ட இந்த சிலை, 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் […]
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை நாளை திறக்கப்பட உள்ளது. 125 அடி உயரம் கொண்ட இந்த சிலை, 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது. சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு ‘ஸ்மிருதி வனம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இதை திறந்து வைக்க உள்ளார். நாளை நடைபெறவிருக்கும் திறப்பு விழாவுக்கு முன்னதாக […]
அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தில் புறநகர் பகுதியில் ‘ஜெய் பீம்’ கோஷங்கள் எதிரொலிக்க அம்பேத்கரின் 19 அடி மிக உயரமான சிலை முறைப்படி திறக்கப்பட்டது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் புறநகர் பகுதியில் அம்பேத்கரின் 19 அடிமிக உயரமான சிலை முறைப்படி திறக்கப்பட்டது. அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அம்பேத்கருக்கு வைக்கப்பட்டுள்ள மிக உயரமான சிலை இதுவாகும். இந்த சிலைக்கு சமத்துவத்தின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். – திருமாவளவன். அண்மையில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தன்று இந்து முன்னணி கட்சி சார்பில் அச்சிடப்பட்ட போஸ்டர்களில் அம்பேத்கர் புகைப்படமானது காவி உடை அணிந்து இருப்பது போலவும், நெற்றியில் பட்டை இட்டுருப்பது போலவும் அச்சிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சையானது அது போல பெரியாருக்கு காவி உடை அணிவித்தது, திருவள்ளுவருக்கு காவி உடை என அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்தது. தற்போது இதனை […]
அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு காவி சட்டை அணிவிக்க மாட்டேன் என அர்ஜூன் சம்பத் உத்தரவாதம். புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது புகைப்படத்திற்கு பட்டை – குங்குமமிட்டு, காவி உடை அணிந்தது போன்று போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த போஸ்டரில், காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம் என்ற வாசகமும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்து, […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பாஜக மற்றும் விசிக கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் அனுசரிக்கபடுகிறது. அவரது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது சிலை, புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை பகுதியில் ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை மற்றும் அம்பேத்கர் அறக்கட்டளை அலுவலகம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி […]
அம்பேத்கர் வழியில் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செய்து வருகிறார். – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புகழாரம். இன்று நாடுமுழுவதும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மிகப்பெரிய சிற்பி அண்ணல் அம்பேத்கர். மேலும் அவர் பொருளாதார நிபுணராகவும், நீர்நிலை மேலாண்மை வல்லுனராகவும் […]