பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே பெங்களூர் அணி கோப்பை வெல்லவில்லை என்பதை வைத்து பலரும் கலாய்த்து பேசுவது உண்டு. சில கிரிக்கெட் வீரர்களும் நக்கலாக இது குறித்து பேசுவது உண்டு. அப்படி தான், சென்னை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் ஜாலியாக “பெங்களூர் பொழுதுபோக்கு அணி ” என தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” பெங்களூர் பற்றி பேசினால், அவர்கள் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட […]
டெல்லி : ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோஅணி, ஐபிஎல் 2025 சீசனின் முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 210 ரன்கள் எடுத்தது, முதலில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த டெல்லி அணி கடைசி நேரத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. லக்னோ அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப், அவேஷ் கான், மோஹ்சின் கான் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. […]
டெல்லி : ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு சங்வான் பந்தில் ‘க்ளீன் பவுல்டு’ ஆனார். விராட் கோலி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப்பின் ரஞ்சி கோப்பை எலைட் பிரிவில் கடைசி லீக்கில் சர்வீசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்காக களமிறங்கினார். பெரும் ஆரவாரத்துடன் ரஞ்சியில் களமிறங்கிய விராட் கோலி, 6 ரன்களில் அவுட்டாகி இருக்கிறார். ஹிமான்ஷு சங்வான் வீசிய பந்தில் அவர் கிளீன் பவுல்டாகி […]
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா செய்த சம்பவம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட் இழந்துகொண்டு இருந்தது. மிடில் ஆர்டரில் களமிறங்கிய திலக் வர்மா ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்று கொண்டு 72 ரன்கள் எடுத்து மேட்ச் வின்னிங்ஸ் விளையாடினார். இதில், 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் […]
டி20I: இந்த ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 11-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியும், அமெரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் அமெரிக்கா அணி, வலுப்பெற்ற பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. மேலும், இந்த போட்டியில் அமெரிக்கா அணி வெற்றி பெறுவதற்கு அமெரிக்கா அணியின் கடுமையான போட்டி என ஒரு பக்கம் கூறினாலும் மறுபக்கம் பாகிஸ்தான் அணியின் மோசமான ஃபீல்டிங் […]
டி20 2024 : ஸ்டார்ஸ்போர்ட்ஸில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலர் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் அவர்கள் கணிக்கும் 4 அணிகளை அறை இறுதி போட்டிக்கு முன்னிறுத்தி உள்ளனர். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் உள்ள 9 மைதானங்களில் வருகிற ஜூன்-1 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடருக்கு அடுத்தப்படியாக இந்த ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்த டி20 உலகக்கோப்பை தான். […]
சென்னை : ஆர்வமும் கொண்டாட்டங்களும் மட்டுமே கோப்பைகளை வெல்லாது என்று பெங்களூர் அணியை அம்பதி ராயுடு விமர்சித்து பேசியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மே 22-ஆம் தேதி நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூர் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டைகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்ததாக 173 ரன்கள் இலக்குடன் […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது அவரும் ஜடேஜாவும் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் பொழுது வருத்தப்பட்டிருக்கிறோம் என்று பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியான சிஎஸ்கே அணி கடந்த 2023 ஆண்டில் சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது அந்த ஆண்டில் வெற்றி பெற்றதற்கு சென்னை அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு பெரும் பங்காற்றி இருக்கிறார். மேலும், அந்த தொடரின் இறுதி போட்டி முடிந்த […]
Ruturaj Gaikwad : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான பீல்ட் பிளேஸ்மென்ட் செய்ததாக அம்பதி ராயுடு விமர்சித்துள்ளார். ஏப்ரல் 23 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் லக்னோ அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 […]
ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் அணியை குஜராத் வீழ்த்தும் என பிரையன் லாரா, அம்பதி ராயுடு ஆகியோர் கூறியுள்ளனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் விளையாடிய அணைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீசனில் அருமையான பார்மில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இன்றயை போட்டியிலும் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்க […]
IPL 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அம்பாதி ராயுடு தற்போது நியூஸ் 24 சேனலில் கலந்துரையாடினார். அவர் அதில் நிறைய ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக வருகிற 2024-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை பற்றி உற்சாகமாக அரட்டை அடித்தார். கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியை சென்னை அணி வென்ற பிறகு சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மனான அம்பாதி ராயுடு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, கடந்த டிசம்பர் 28ம் தேதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், ஒரே வாரத்தில் அக்கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான அம்பத்தி ராயுடு, கடந்த 2023 ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணியில் விளையாட சரிவர வாய்ப்பு கிடைக்காததால், ஐபிஎஸ்லில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அதிலுந்தும் […]
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அம்பாதி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவிப்பு. நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பாதி ராயுடு (வயது 36) அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்பாதி ராயுடு, இது எனது கடைசி ஐபிஎல் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 13 வருடங்களாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாடியதில் எனக்கு ஒரு அற்புதமான நேரம் கிடைத்தது. இந்த அற்புதமான […]
நாளை இந்த வருடம் ஐபிஎல் தொடர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நாளை மோதவுள்ளது. மேலும் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியில் இடம் சென்னை அணி தோல்வி அடைந்தது. மேலும் தோல்வியை சரிகட்டும் வகையில் நாளை வெற்றி பெறும் நோக்குடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். மேலும் அதைப்போல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பஞ்சாப் அணியை வென்று தனது அடுத்த போட்டியிலும் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளார்கள்மேலும் இந்தநிலையில் […]
நேற்று டி20 தொடரின் 4-வது லீக் போட்டியில் சென்னை VS ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்தது. அதற்கு பிறகு களம் இறங்கிய சென்னை அணி 5 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலும் இந்த தோல்வி குறித்து தோனி கூறியதாவது, நான் நீண்ட காலமாக பேட்டிங் […]
சென்னை வீரர் அம்பதி ராயுடு தனது அரை சத்தத்தை பூர்த்தி செய்துள்ளார். அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் வரும் மும்பை மற்றும் சென்னை இடையிலான போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை சென்னைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடக்கக்காரர்களான வாட்சன் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனைத்தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடு சிறப்பாக விளையாடி 37 பந்துக்களுக்கு 60 எடுத்துள்ளார். முதல் போட்டியில் தனது அரை சத்தத்தை […]
இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், அதன்படி வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி […]
2019 உலககோப்பைக்கு முன்பு இந்தியா அணியிலும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் நல்ல ஃபார்ம்மில் இருந்த அம்பதி ராயுடு உலகக்கோப்பை அணி அறிவிப்பில் அவர் பெயர் இடம் பெறும் என ரசிகர்களும் , சில கிரிக்கெட் வீரர்களும் எதிர்பார்த்த நிலையில் அவரது பெயர் இந்திய அணியில் இடம்பெறவிலை .அவருக்கு பதிலாக தமிழ்நாட்டை சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் இடம்பெற்றிருந்தார். அதனால் அம்பதி ராயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் 3டி கண்ணாடி டிவிட் போட்டிருந்தார். Just […]
நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் என்று அம்பதி ராயுடு விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக விளையாடி வந்தவர் அம்பதி ராயுடு.இவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது .ஆனால் அம்பதி ராயுடு அணியில் சேர்க்காமல் அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.உலகக்கோப்பை தொடரில் தவான் காயம் காரணமாக விலகினார். அப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. உலகக்கோப்பை தொடரில் […]
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன அம்பதி ராயுடு நான்காவது இடத்தில் களமிங்கி கலக்கி வந்த அம்பதி ராயுடு .உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது . ஆனால் அம்பதி ராயுடு அணியில் சேர்க்காமல் அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.உலகக்கோப்பை தொடரில் தவான் காயம் காரணமாக விலகினார். அப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. உலகக்கோப்பை தொடரில் தான் தேர்வு செய்யப்படாததை குறித்து […]