சிகப்பாக மாறிய அம்பர்ன்யா நதி.. இதுதான் காரணம்
ரஷ்யா, சைபீரியா மாகாணத்தில் மின் நிலையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அங்குள்ள அம்பர்ன்யா நதி, மாசடைந்து சிகப்பாக காட்சியளிக்கிறது. ரஷ்யாவின் சைபீரிய மாகாணத்தில் உள்ள அம்பர்ன்யா நதி, தற்பொழுது சிகப்பு நிறமாக காட்சியளிக்கிறது. இது குறித்து விசாரிக்கையில், அந்த நதிக்கு அருகில் உள்ள மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை தீடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் தொட்டியில் இருந்த சுமார் 20,000 டன் எண்ணெய் முழுவதும் அருகில் உள்ள அம்பர்ன்யா நதியில் கலந்தது. […]