ஜான் சீனா : ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்டுக்கும் திருமணம் மும்பையில் இன்று நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபலங்கள், மும்பை வந்த வண்ணம் உள்ளனர். முன்னாள் WWE மல்யுத்த வீரரான ஜான் சீனாவும் மும்பை வந்தார். விமான நிலையம் வந்திறங்கிய அவர், ரசிகர்களை நோக்கி கை அசைத்துவிட்டு காரில் ஏறி சென்றார். தற்பொழுது, திருமணத்திற்கு தயராகிய ஜான் சீனா வட இந்திய பாரம்பரிய உடையை […]