ஹரியானா : அம்பாலாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் இளைஞர்கள், நடை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சேத்தன் சவுகான் தலைமையில், இளைஞர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், மாணவர்களை போலீசார் கைது செய்தனர். நாட்டின் கல்வி முறையை அரசால் நடத்த முடியாதபோது, பாஜக அலுவலகத்தையும் […]