Tag: Amazon's shock therapy ..! Walmart company's crazy .. !!!

அமேசானின் அதிர்ச்சி வைத்தியம்..! வால்மார்ட்டு நிறுவனத்திற்கு பிடித்தது பைத்தியம்..!!!

ஆன்லைன் வர்த்தகத்தில் முதல் இடத்தில் இருப்பது அமேசான் நிறுவனம். இந்த நிறுவனம் மற்ற அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளியது. இந்தியாவில் அமேசானைப் போல், பிளிப்கார்ட்டு, ஸ்னாப் டீல் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களும் பிரசத்தி பெற்றது. இந்நிலையில், அமேசானுக்குப் போட்டியாக இருக்கும் வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கி, வர்த்தக்ததில் முதல் இடத்தைப் பிடிக்க எண்ணியது. ஆனால், வால்மார்ட்டின் இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட அமேசான் நிறுவனம், முன்னெச்சரிக்கையாக தற்போது பிளிப்கார்ட்டை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் […]

#Chennai 3 Min Read
Default Image