அமேசான் தளத்தில் தினசரி 5 கேள்விகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய கேள்விகளுக்கான விடைகளை காண்போம். அமேசான்: இந்தியாவில் தற்பொழுது ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதில் அனைவரும் அதிகளவில் உபயோகித்து வரும் செயலி, அமேசான். இந்த அமேசான் செயலியின் மூலம் அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பண்டிகை காலங்களில் அதிரடி விலைகுறைப்புடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த செயலியில் தினசரி 5 கேள்விகள் கேட்கப்படுகிறது. அதற்கு சரியாக விடையளித்தால், ரூ.25,000 வரை அமேசானில் வைத்துக்கொள்ளலாம். […]