வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமேசான் பிரேமில் கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட இருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு நேரத்தில் ஓடிடி தளங்களில் நேரடியாக திரைப்படங்கள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. திரைப்படங்கள் மட்டும் ஒளிபரப்பப்பட்டு வந்த ஓடிடி தளத்தில் தற்போது கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட இருக்கிறது. இதற்காக அமேசான் நிறுவனம், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி வரும் […]
நடிகை மாளவிகா மோகனன் அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருடன் ஒரு ஆக்ஷன் வெப் சீரிஸில் நடிக்ககவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை மாளவிகா மோகனன் தற்போது விஜய் அவர்களுடன் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் . விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “D43” படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது . இந்த நிலையில் தற்போது இவர் அமேசான் பிரேம் தயாரிக்கும் ஒரு அதிரடி […]