Tag: Amazon: Samsung Alliance: - 20-20 Carnival ..!

அமேசான்: சாம்சங் கூட்டணி :- 20-20 கார்னிவல்..!அசத்தும் விலை..!

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி அமேசான் வழியே சாம்சங் 20-20 கார்னிவல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அமேசன் வழியே சாம்சங் 20-20 கார்னிவலில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும் கேலக்ஸி டேப் போன்ற சாதனங்களுக்கும் அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் எக்சேஞ்ச் ஆபர் மற்றும் இஎம்ஐ வசதி போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் 20-20 கார்னிவலில் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு […]

Amazon: Samsung Alliance: - 20-20 Carnival ..! 4 Min Read
Default Image