சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘கங்குவா’ திரைப்படம் ஒரு மாதம் கூட ஆகல, அதுக்குள்ள OTT தேதி குறித்த தகவல் வெளியாகிவிட்டது. முன்னதாக, அமேசான் OTT-யில் வரும் 13 ஆம் தேதி முதல் கங்குவா படம் வெளியாக இருப்பதாக என்ற தகவல் வெளியானது. ஆனால், தற்பொழுது ‘கங்குவா’ திரைப்படம், நாளை மறுநாள் (டிச.08) ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அமேசான் ப்ரைமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் சூர்யா நடித்து, சிவா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த […]
ஒன் பிளஸ் நிறுவனம் இந்தியாவில் OnePlus 10R பிரைம் ப்ளூ பதிப்பை அறிவித்துள்ளது. அமேசான் உடனான நீண்டகால கூட்டாண்மையைக் கொண்டாடும் வகையில், கூடுதல் கட்டணமின்றி 3 மாத அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை ஸ்மார்ட்போன் வழங்குகிறது. ஸ்மார்ட்போன் 80W SUPERVOOC சார்ஜிங், 1080p தெளிவுத்திறனுடன் 6.7-இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளே, HDR10+ ஆதரவு, OxygenOS 12.1 மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது.இதன் விலை முறையே ரூ.34,999 மற்றும் ரூ.38,999. OnePlus 10R சியரா பிளாக் மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் ஆகிய […]
தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் வருகின்ற மே 8 ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிரியங்கா, சந்திரமௌலி, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் […]
இந்த ஆண்டு OTT இணையத்தளத்தில் அதிகம் பார்வையாளர்களை பெற்ற படங்களின் பட்டியல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் இருந்து திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது இதனால் சினிமா துறை மிகவும் பாதிப்படைந்து. திரையரங்குகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் சில திரைப்படங்கள் ஓடிடி இணைய தளத்தில் வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது . அந்த வகையில் பல முக்கியமான நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது குறிப்பாக மூக்குத்தி அம்மன், சூரரைப்போற்று, பொன்மகள்வந்தாள், க/பெ. ரணசிங்கம் காரணம் சிங்கம் […]
ரசிகர் ஒருவர் அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க சூரரைப்போற்று படத்தை விரைவில் வெளியிடுமாறு அமேசானிடம் வேண்டுகோள் விடுத்த நிகழ்வு நடந்துள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று படபிடிப்பு முடிந்து அமேசான் ப்ரைமில் வெளியாக தயார் நிலையில் இருந்த போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் பட வெளியாகாது என்று படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இது குறித்து நடிகர் சூர்யாவும் படம் வெளியாகுவது தள்ளிப்போவதால் தாமத்திற்கு மன்னக்கவும் ,ரசிகர்கள் பொறுமை காக்கவும் […]
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வருகிற அக்டோபர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து மற்ற பெரிய நடிகர்களின் படத்திற்கும் OTT தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அதன்படி, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் OTT தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அடுத்து, ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தை சன் நெக்ஸ்ட் OTT தளம் வாங்கியுள்ளதாம். கே.இ.ஞானவேல் ராஜா […]
நீங்கள் ஏர்டெல் யுசராக இருந்தால் ஒரு ஆண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தா இலவசம். அதனை எப்படி செய்வது குறித்து இதில் காணலாம். ஏர்டெல் நிறுவனம், மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டி போடும் வகையில் பல சலுகைகளை வழங்கிவருகிறது. அதில் குறிப்பாக, இலவச மொபைல் செக்யூரிட்டி, இலவச இ-புத்தகங்கள், இலவச சந்தாக்கள், இலவச ஸ்மார்ட்போன் செக்யூரிட்டி போன்ற பல சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தாவை […]
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் ஆர்வம் காட்டாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வளம் வருகிறார். இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘திரை அரங்கங்களில் சிறப்பாக ஓடிய வெள்ளை பூக்கள், இப்பொது அமேசான் பிரைமிலும் பெரும் ஹிட் நடித்திருப்பது நான் எதிர்பார்த்திராதது என்றும், உலகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பாராட்டுக்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. […]