Tag: Amazon Layoffs 10000jobs

வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்… அமேசானில் 10,000 ஊழியர்களுக்கு வேலை பறிபோனது.!?

அமேசான் நிறுவனம் இந்த வாரம் பணிநீக்க வேலையை தொடங்கி விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.  அமேசான் நிறுவனம் 10,000 பணியாளர்களை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அமேசான் தற்போது அந்த வேலையை தொடங்கி விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இது குறித்து வன்பொருள் தலைவர் டேவ் லிம்ப் அதன் பணியாளர்களுக்கு அனுப்பிய மெமோவில், நாங்கள் ஆழமாக யோசித்து சில முடிவுகளை எடுத்துள்ளோம், அதன்படி சில குழுக்களை ஒருங்கிணைத்து சில பதவிகளை அதன்மூலம் […]

#Amazon 3 Min Read
Default Image