அமேசான் இந்தியா நிறுவனம், லாஸ்ட் மைல் கனெக்ஷன் (கடைசி மைல் இணைப்பு) என்கிற ஒரு திட்டத்தின்கீழ், ஷெல் லூப்ரிகண்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த லாஸ்ட் மைல் கனெக்ஷன் ஒப்பந்தத்தின் கீழ், அமேசான் ஆன்லைன் தளம் வழியாக ஷெல் தயாரிப்புகளை ஆர்டர் செய்யலாம் மற்றும் ஆயில் மாற்றம் ஃபிட்மெண்ட் சர்வீஸ் போன்ற விஷயங்களை ஹோம் டெலிவரி போன்றே வீட்டு வாசலிலேயே பெறலாம். இந்த சேவைகள் பெங்களூரில் கிடைக்கின்றன. இந்த சேவையைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் Amazon.in தளத்திற்குள் நுளைந்து ஷெல் […]