அமேசான் மற்றும் புளூ ஆரிஜின் நிறுவனரும்,உலகப் பணக்காரருமான ஜெப் பெசோஸ் நாளை விண்வெளிக்கு செல்கிறார். பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது ‘புளூ ஆரிஜின்’ நிறுவனத்தின் விண்கலம் மூலம் நாளை (ஜூலை 20 ஆம் தேதி) விண்வெளிக்கு செல்ல உள்ளார்.மேற்கு டெக்ஸாசில் உள்ள ஏவுதளத்திலிருந்து நியூ ஷெப்பர்ட் விண்கலம் மூலம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு புறப்படுகிறார். முதல் பெண் விமான பயிற்சியாளர்: அவருடன் அமெரிக்காவின் முதல் பெண் விமான […]