நிலத்தின் அடி வேரில் முளைக்கக் கூடிய வேர்க்கடலையில் நமக்கே தெரியாத ஏகப்பட்ட ஆரோக்கியமான நன்மைகளும் மருத்துவ குணங்களும் உள்ளது. புரோட்டீன், கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம் இரும்பு ஆகிய பல குணங்கள் நிறைந்த இந்த வேர்க்கடலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது குறித்து அறியலாம் வாருங்கள். வேர்க்கடலையின் நன்மைகள் 100 கிராம் வேர்க்கடலையில் 30 கிராம் அளவுக்கு புரதச்சத்துக்கள் இருப்பதால் இது உடல் தசை மற்றும் முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான சத்துக்களை அள்ளித் தருகிறது. […]
ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சம்புகஸ் மரத்திலிருந்து பெறப்படும் ஒரு அரிய வகை பழம் தான எல்டர்பெர்ரி-Elderberry ஆகும். இந்த எல்டர்பெர்ரி காயாக இருக்கும் பொழுது உண்டால், அது ஆலகால விஷத்தை போல் செயல்படக்கூடியது; ஆனால் இது பழமாக மாறிய பின் உண்டால் உடலில் ஏற்படும் எப்பேர்ப்பட்ட நோயையும் தீர்த்து வைக்கும் குணமுடையதாக விளங்குகிறது. இந்த பதிப்பில் எல்டர்பெர்ரியின் மருத்துவ குணங்களை பற்றியும், அதன் அற்புத நன்மைகளை பற்றியும் படித்து அறியலாம். சளி – இருமல் நம் உடலில் […]