தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக அமர்நாத் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் தொல்லியல் துறை 13 பேரை இடமாற்றம் செய்துள்ளது. அதன்படி, கோவா சரகத்தில் பணியாற்றி வந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக அமர்நாத் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கீழடியில் முதல் மற்றும் 2-ம் கட்ட ஆய்வு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தகக்து. சென்னையில் இருந்த மூர்த்திஸ்வரி திரிசூர் […]