கொரோனா காரணமாக அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, யாத்திரை ஜூலை-21 முதல் ஆகஸ்ட் 3 வரை தொடரும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர் தற்போது இந்த முடிவு இப்போது திரும்பப் பெறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகைக் கோயிலுக்கு அமிரநாத்ஜி ஆலய வாரியம் யாத்திரையின் விவகாரங்களை நிர்வகிக்கிறது. இந்நிலையில் பழைய திட்டத்தின் படி, ஒரு பாதையில் இருந்து மட்டுமே யாத்திரை நடக்கும் என்றும் அனைத்து […]