அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சார் வாழ்த்து தெரிவித்து அம்மாநிலத்தில் பெண்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பு ஒன்று பற்றியும் கூறினார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இதுபற்றி பதிவிடுகையில், ” ஆந்திரப் பிரதேசத்தில் பெண்களுக்காக, “வீட்டிலிருந்து வேலை செய்யும் Work From Home ” திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.” என்று பதிவிட்டார். மேலும் […]