சிலந்தி ஆறு: மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல் கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ள கூடாது என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதாக எழுந்த புகாரின் பெயரில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டது. இந்த விசாரணையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவது குறித்து விசாரணை நடைபெற்றது. தென்மண்டல […]
அமராவதி அணையில் நீர் 44 அடியாக தற்பொழுது அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் 4,047 மில்லியன் கன அடி நீர் சேகரித்து வைத்து கொள்ள முடியும் மேலும் இதன் மூலம், கரூர், ஈரோடு மற்றும் கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 57 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளதால் அணை நீர்மட்டம் விரைவாக […]