Tag: amaravathi issue

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர காலில் விழுந்த காவல் கண்காணிப்பாளர்… அதிரவைக்கும் சம்பவம்..

ஆந்திர மாநிலத்தில் புதிதாக முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ஆந்திராவின் தலைநகராக அமராவதி இருக்காது என்றும்  ஆந்திராவிற்க்கு மூன்று தலைநகரம் உருவாக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமராவதியை தலைநகரமாக அறிவிக்கக்கோரியும் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த   போராட்டத்தில்  ஈடுபட்ட  பெண்கள் மீது காவல் துறையினர்  தாக்குதல் நடத்தியதாகவும், பெண்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதியில் காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் யாரும்  ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என அமராவதியில் முடிவு […]

amaravathi issue 3 Min Read
Default Image