சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், சிவகார்த்திகேயன் கேரியரிலும் அதிக வசூல் செய்த படமாக அமரன் மாறியுள்ளது. வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம், மக்கள் வரவேற்பால ரூ.300 கோடியை கடந்து வசூலை வாரி குவித்து வருகிறது. இன்னும் வெற்றிநடை போடுவதால் ரூ.400 கோடிவரை பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் […]
சென்னை : கடந்த அக்.31-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தை அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் பாராட்டியும் வருகின்றனர். ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைக் கூறும் இந்த ‘அமரன்’ திரைப்படம் வசூலிலும் சாதனைப் படைத்தது வருகிறது. அதன்படி, உலக அளவில் இந்த படம் ரூ.125 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. […]