சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மக்களை எமோஷனலில் உருக வைத்தது என்றே சொல்லலாம். படம் வெளியாகி 3 வாரங்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. மொத்தமாக படம் உலகம் முழுவதும் இதுவரை 300 கோடிகளுக்கு மேல் வசூல் வசூல் செய்துள்ளது. அது மட்டுமன்றி, இந்த ஆண்டு வெளியான பெரிய நடிகர்களின் படங்களான வேட்டையன், […]
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே மின்னலே என ஸ்டேட்டஸ் வைத்துக்கொண்டு படம் பற்றி முணுமுணுத்துக்கொண்டு வருகிறார்கள். வசூலில் சாதனை அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயனுக்கு பெரிய சாதனை ஒன்றையும் படைத்தது கொடுத்துள்ளது. அது என்ன சாதனை என்றால் சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் அதிகம் வசூல் […]
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து இன்னும் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களை எமோஷனலில் உருக வைத்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட 15கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இதுவரை 275 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இன்னும் படம் நல்ல […]