சென்னை: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் திரைப்படம் டிச,4ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் படம் வெளியானது. தீபாவளிக்கு திரையரங்கில் வெளியான அமரன் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி […]
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘அமரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் படமாக மாறியுள்ளது. குறிப்பாக, சிவகார்த்திகேயனின் கேரியரிலும் அதிக வசூல் செய்த படமாக அமரன் உருவெடுத்துள்ளது. ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி தவிர, புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன், கீதா கைலாசம், […]
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக மேலப்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த […]