மாநிலங்களவை எம்.பி. அமர் சிங் காலமானார். சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் அமர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 64 இவருக்கு மனைவி பங்கஜா மற்றும் இரட்டை மகள்கள் உள்ளனர். சிறுநீரகம் தொடர்பான நோயில் அறுவை சிகிச்சைக்காக மார்ச் மாதம் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்திடமிருந்து விலகிய பின்னர், 2008 ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) […]