நடிகை அமலா பால் தனது நீண்டநாள் காதலர் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். வியாழக்கிழமை (அக்டோபர் 26) தனது 32 வது பிறந்தநாளைக் கொண்டாடும் அமலாபாலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அமலா பாலின் காதலர் ஜெகத் தன்னுடைய காதலை சொல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு அமலா பாலை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அங்கு சிலரை நடனமாட வைத்து மோதிரம் கொடுத்து […]