டோக்ஸோபிளாஸ்மா கோண்டி : உலக முழுவதும் இருக்கும் விஞ்ஞானிகள் நடத்தும் ஆய்வில், சில ஆச்சரியமான ஆய்வையும் அதிர்ச்சிகரமான ஆய்வையும் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில், ஒரு தனித்துவமான ஆய்வில் பூனை மலம் அல்சைமர் நோயை குணப்படுத்து முடியுமா? ஆச்சரியமான ஆய்வை கண்டறிந்துள்ளது. இது, நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் உள்ள பெரிய தடைகளை சமாளிப்பதற்கான நம்பிக்கைக்குரிய திறனைக் காட்டுகிறது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஒரு ஆய்வில், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற […]
அல்சைமர் நோய் என்பது ஒரு மூளைக் கோளாறு ஆகும், இது ஒருவரின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறன்களைப் பறிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மிக அடிப்படையான பணிகளைக் கூட செய்து முடிக்கும் திறனை இழந்து மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடும். சில உண்ணக்கூடிய மற்றும் மருத்துவ குணம் கொண்ட காளான்களில் மூளையின் நியூரானின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோயை உண்டாக்கும் அழற்சி போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் தன்மைகள் […]
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் அல்சைமர் நோய், ஸ்கிசோஃப்ரினியா மற்றும் மன இறுக்கம் உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதற்கும், ஆரம்பக் கண்டறிதலுக்கும் மற்றும் குணப்படுத்துவதற்கும், ஜார்ஜியா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் TRENDS மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு அறிவியல் அறிக்கைகள் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த ஏழு விஞ்ஞானிகள் குழு ஒரு அதிநவீன கணினி நிரலை உருவாக்கியது. இந்த ஆராய்ச்சிக்குஅல்சைமர் நோய், ஸ்கிசோஃப்ரினியா மற்றும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ளவர்கள் உட்பட 1200 க்கும் மேற்பட்ட நபர்களை […]