தலைவி படத்திற்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் வாரிசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தீபாவிற்கு தடை விதிக்க உரிமை இல்லை என்று ஏ.எல்.விஜய் குறிப்பிட்டுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தலைவி.ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனாவும் , எம்ஜிஆர்-ஆக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர் . இதே போல் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து கௌதம் மேனன் குயின் என்ற வெப் தொடரை எடுத்துள்ளார் என்பது […]
தல 61 படத்தினை ஏ.எல்.விஜய் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற உள்ளது. படப்பிடிப்பு முடிந்தவுடன் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த வலிமை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தின் 61 திரைப்படத்தை யார் இயக்குவார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே தல அஜித்தின் 61-வது […]
தலைவா பட இயக்குநரான ஏ. எல். விஜய் அவர்களின் குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.. தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல முன்னணி படங்களை இயக்கியவர் ஏ. எல். விஜய். இவர் பிரபல தயாரிப்பாளரான ஏ. எல். அழகப்பனின் மகன் மற்றும் நடிகர் உதயாவின் சகோதராவர். முதலில் இவர் பிரியதர்ஷன் அவர்களின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். அதனையடுத்து தலயின் கீரிடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். […]
இயக்குனர் ஏ.எல்.விஜய் பிரபல இயக்குனராவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் பிரபல நடிகையான அமலாப்பாலை திருமணம் செய்த்துக் கொண்டார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளனர். இந்நிலையில், ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்யாமல் இருந்த நிலையில், தற்போது இவர் பொதுநல மருத்துவரான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துள்ளார். இவர்களது இத்திருமண விழாவில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Happy married life dear @DirectorALVijay brother ???? pic.twitter.com/YqqdvRbGYF — […]