வாயில் வைத்த உடனேயே கரையக்கூடிய சுவையான அல்வா எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாகவே இனிப்பு என்றால் மனதும் நிறையும், முகத்திலும் மலர்ச்சி உண்டாகும். அதன் காரணத்தினாலேயே எந்த ஒரு நல்ல காரியம் துவங்கினாலும் வீட்டில் இனிப்பு செய்வது வழக்கமாக இருக்கும். அதேபோல் வீட்டில் ஏதும் நல்ல காரியம் நடந்தாலும், கல்யாணம், காது குத்து என எந்த விஷேசமாக இருந்தாலும் இனிப்பு வைத்து விட்டு தான் அடுத்த பலகாரங்கள் வைப்பார்கள். அதன்படி இனிப்பை […]
2019-20ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணிக்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் அல்வா கிண்டி தொடங்கி வைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக அல்வா கிண்டி மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் பரிமாறுவது வழக்கம். அந்த வகையில் இன்று டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர்கள் ஷிவ் பிரதாப் சுக்லா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய பட்ஜெட் அறிக்கையை தயாரிக்கும் முன் பணியை அல்வா கிண்டி தொடங்கி வைத்தனர். இதையடுத்து கிண்டிய அல்வா_வை அனைவருக்கும் […]