ஒலிம்பிக்கில் 4-ஆம் இடம் பிடித்த இந்திய வீரர்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார் பரிசாக அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் 32 ஆவது போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கு கொண்டு 7 பேர் பதக்கங்களையும் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். இதனை தொடர்ந்து இவர்களுக்கு ரொக்க பணம், கார், அரசு வேலை என பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டு குவிந்து வருகிறது. இந்நிலையில் வெண்கல பதக்கத்தை நூல் இழையில் தவறவிட்டு 4 […]