சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ 800 காரை நீங்கள் ரூ.32,000 டவுன் பேமெண்ட் செலுத்தி உங்கள் வீட்டிற்கு எடுத்து செல்லலாம். இந்திய மக்கள் பலர், தற்பொழுது கார்கள் வாங்குவதை நோக்கி நகரத் தொடங்கினார்கள். தற்போதைய காலகட்டத்தில் பைக்குகளின் விலை 1 லட்சத்தை நெருங்குவதாலும், பெட்ரோல் விலை அதிகரிக்கும் காரணமாக பலரும் கார்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்தவகையில், விலை குறைவான பல கார்கள் உள்ளது. அதில் பிரபலமடைந்தது, மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ 800 ஆகும். இந்தியாவில் சுசூகி நிறுவனம், […]