பல்ஈறுகள் வலு விழுந்து விட்டாலோ அல்லது கிருமிகள் புகுந்து விட்டாலோ பல் ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு அதனால் அதிக வலியை ஏற்படுத்தும். இது வாய் மட்டுமல்லாமல் காதுவரை அந்த வலி ஏற்படும் பெரும்பாலும் இந்த ஈறு வலி குளிர் காலத்தில் அதிகம் ஏற்படும் இவற்றை வீட்டிலேயே மிக எளிமையான முறையில் குணப்படுத்தலாம்.அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இந்த ஈறு பிரச்சனை இருக்கும்போது கடினமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மிக எளிமையான சாப்டான உணவுகள், […]
காலை நேரத்தில் எழுந்ததும் முகம் மிருதுவாக இருக்கும். இந்த நேரத்தில் நாம் சில இயற்கையான அழகு குறிப்பு முறைகளை உபயோகிக்கும் பொழுது நமது முகத்தில் விரைவில் நாம் விரும்பக்கூடிய பளபளப்பு உருவாகுவதுடன், முகத்தில் உள்ள மாசுக்கள் நீங்குவதற்கும் இது காரணமாக அமையும். அதே நேரத்தில் காலையில் என்னென்ன அழகு குறிப்புகளை மேற்கொண்டால் இயற்கையான முக அழகு பெற முடியும் என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். இயற்கை முக அழகு பெற … காலையில் […]
தற்போதைய நவீன காலத்தில் ஆண்கள் பெண்கள் இருவருமே தாங்கள் லேசாக உடல் எடை கூடிவிட்டால் குண்டாக இருக்கிறோம், நக்கல் அடிப்பார்களோ என்ற அச்சத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு செயற்கை முறையை தேடி ஓடுகிறார்கள். சிலர் ஜிம் சென்று உடற்பயிற்சி மூலமாக உடல் எடையை குறைக்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் என்னால் வெளியில் செல்ல முடியாது வீட்டிலிருந்தே என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு ஒரு சூப்பரான ஐடியா இருக்கிறது என்ன என்று பார்க்கலாம் வாருங்கள். […]
பொதுவாகவே பெண்கள் தங்களது முகம் அழகாக பளபளப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பது வழக்கம். ஆனால் அதற்காக செயற்கையான கிரீம்களை உபயோகித்து இருக்கும் அழகையும் கெடுத்துக் கொள்வதை விட இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரங்களாகிய சில முக்கியமான பொருட்களை வைத்து எவ்வாறு இயற்கை அழகை அடையலாம் என்பது குறித்து இன்று பார்க்கலாம். இயற்கையான முக அழகு பெற முதலில் குளிர்ச்சி தன்மையுடைய கற்றாழை நமது முகத்துக்கு மிகவும் நல்லது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தில் கற்றாழை தடவி […]
பொதுவாக பெண்கள் தங்களது முகம் அழகாக வெண்மையாக இவருக்கு வேண்டும் என விரும்புவது வழக்கம். ஆனால், செயற்கையான பொருள்களை உபயோகித்து பலனின்றி போவதை விட பலன் தரும் இயற்கை வழிமுறைகள் அறியலாம் வாருங்கள். பளிச்சென்ற முகம் பெற முதலில் கடலை மாவில் எலுமிச்சையை கலந்து தடவினாலது முகத்தை பளபளப்பாக்கி முகத்திலுள்ள பருக்களை அழிக்கிறது. அது போல கடலை மாவில் தயிர் கலந்து பூசுவதால் முகத்திலுள்ள கரும்பள்ளிகள் மறையும். கற்றாழை மிகவும் குளிர்ச்சியான இயற்கை வரம். இதை சீனியுடன் […]
முடி நீளமாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்பவது வழக்கம், ஆண்களுக்கும் கூட பல நேரங்களில் முடி அதிகமாக இருப்பவர்களை ரசிக்கும் பழக்கம் உண்டு. இதற்கு இயற்கையான முறையில் எண்ணெய் எப்படி செய்வது வாருங்கள் பார்கலாம். தேவையான பொருள்கள் செம்பருத்தி கற்றாழை வைட்டமின் சி தேங்காய் எண்ணெய் வெந்தயம் கறிவேப்பில்லை செய்முறை முதலில் தேங்காய் எண்ணெயை நன்றாக அடுப்பில் கொதிக்க வைக்கவும், அதன் பிறகு கற்றாழையை நன்றாக தோல் சீவி தேங்காய் பால் சற்று ஊற்றி அரைத்து […]
உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் உதடும் ஒன்று. உதடுகளை நாம் எவ்வளவு அழகாக வைத்து கொள்கிறோமோ அது நமக்கு மிகவும் அழகை கொடுக்கும். பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு உதடு வறட்சி அடையும். ஆகவே அந்த அந்த பருவநிலைக்கு ஏற்றவாறு நாம் நமது உதடுகளை பராமரிக்க வேண்டியது அவசியம். உதடு வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்: உதடு வெடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. பருவநிலை மாற்றங்களும் உதடு வெடிப்பிற்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. அதிகமாக உதடு வெடிப்பு குளிர்காலங்களில் […]