533 மில்லியனுக்கும் அதிகமான முகநூல் பயனர்களின் தொலைபேசி எண்கள் உட்பட பல முக்கியமான தரவுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன என்று பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அலோன் கால் தெரிவித்துள்ளார். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்கள் தவழ்கிறது. அந்தவகையில், இந்த போனை பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக முகநூல் பக்கத்தை பயன்படுத்துவதுண்டு, இந்நிலையில், பேஸ்புக் பயனர்களில் 53 கோடி க்கும் அதிகமானோரின் தொலைபேசி எண்கள் டெலிகிராம் போட் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதர்போர்டின் அறிக்கை தெரிவித்துள்ளது. […]