சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த உணவை பார்த்தாலும் இதனை நாம் சாப்பிடலாமா வேண்டாமா? இதனைச் சாப்பிடுவதால் நம் உடலில் சர்க்கரை நோய் அதிகரித்து விடுமா என்ற சந்தேகம் வந்து பயந்து கொண்டேயிருப்பார்கள். அதற்காக எதையும் சாப்பிடாமலும் இருக்க முடியாது. வெறும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக சத்தான காய்கறி,பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இங்கேயும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிக்கல் வந்து விடுகிறது, பழங்கள் என்று சொன்னால் அவற்றில் இருக்கிற இனிப்புச்சத்தினால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால்??? அதோடு […]