Badam Vs Peanut– பாதாம் மற்றும் வேர்க்கடலை இவற்றில் எது சிறந்தது என்றும் சாப்பிடும் முறைபற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம் மக்களுக்கு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பளபளப்பாக இருக்கும் உணவுப் பொருள்களும் விலை அதிகமாக இருந்தால் தான் அதில் சத்துக்களும் அதிகம் இருக்கும் என நினைக்கிறார்கள் .உதாரணமாக ஆப்பிளை விட கொய்யாவில் அதிக சத்துக்கள் உள்ளது விலையும் குறைவு. ஆனால் ஆப்பிள் விலை அதிகமாக இருப்பதால் அதில் சத்துக்களும் அதிகமாக இருக்கும் என்று நம் மக்கள் நினைக்கிறார்கள் […]
Nuts-கொழுப்புச்சத்து நிறைந்துள்ள பருப்பு வகைகளை ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இங்கே காணலாம். என்னதான் நட்ஸில் நல்ல கொழுப்பு இருந்தாலும் அது உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்தும். நட்ஸ் வகைகளை ஒரு நாளைக்கு 30 கிராம் அளவு எடுத்துக் கொள்வது போதுமானது அதிலும் எண்ணெய் மற்றும் நெய்யை அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் 30 கிராமை விட குறைவாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.பொதுவாகவே நட்ஸ் வகைகள் […]
பாதாம் பருப்பை நாம் சாப்பிடுவதில் பல சந்தேகங்கள் இருக்கும். ஒரு சிலர் பாதாம் தோலில் விஷம் உள்ளது. அதை ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும் என கூறுகிறார்கள். சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்படுகிறது. இந்த சந்தேகத்தை போக்கக்கூடிய வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது. கொட்டை வகைகளைச் சேர்ந்த பாதாம் பருப்பு சற்று விலை அதிகமாக இருப்பதால் இதன் சத்துக்களும் அதிகமாக இருக்கும் என மக்கள் கணிப்பில் பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படி ஒன்றும் இல்லை என பல […]
இந்த உலர் பழங்களை கோடையில் ஊறவைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பல நன்மைகளைப் பெறுகிறது. உலர் பழங்கள்: பெரும்பாலான உலர் பழங்கள் சூடான சுவை கொண்டவை. கோடையில், அவற்றை ஊறவைத்து உட்கொள்ள வேண்டும். இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எந்த உலர் பழங்களை ஊறவைத்து உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இருப்பினும், அவற்றை சரியான முறையில் உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. கோடையில் இவற்றை ஊறவைத்து […]