பாதாம் பிசின் – பாதாம் பிசினின் நன்மைகள் , அதை எவ்வாறு எடுத்து கொள்ளலாம் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். பாதாம் பிசின்: பாதாம் பிசின் பாதாம் மரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது, இது ஜிகர்தண்டாவில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளும் கூட. உடல் உஷ்ணத்தை குறைக்கக்கூடியது. இதில் ஏராளமான நுண் சத்துக்கள், தாது சத்துக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், விட்டமின் இ சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. பாதாம் பிசினின் நன்மைகள்: உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலி, வயிற்று கடுப்பு, […]