Tag: AlluriSitaRamRaju

ஆர்ஆர்ஆர் அப்டேட் : வில் – அம்புடன் மிரட்டலாக நிற்கும் ராம் சரண்…!

ஆர்ஆர்ஆர் படத்தின் ராமச்சரண் நடிக்கும் சீதராம ராஜு கதாபாத்திரத்திற்கான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.  இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்”-இல் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி , ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய […]

#RamCharan 3 Min Read
Default Image