ஹைதிராபாத் : டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் சமயத்தில் படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் ஹைதிராபாத் சந்திரா திரையரங்கிற்கு சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இது குறித்து சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்திருந்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு நாம்பள்ளி நீதிமன்றம் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்தது. இந்த நீதிமன்ற காவலை அடுத்து ஹைதிராபாத் […]
ஹைதராபாத்: கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான அன்று அப்படத்தின் சிறப்பு காட்சி ஆந்திரா , தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திரையிடப்பட்டது. முதல் காட்சியைக் காண சந்தியா திரையரங்கம் சென்ற நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினரை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீதும் திரையரங்கு உரிமையாளர், மேலாளர், பாதுகாவலர் மீதும் சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு […]