ரசிகை உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது... இரவு சிறை.. இன்று விடுதலை!புஷ்பா 2 படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருந்தார்.
பெண் உயிரிழந்த விவகாரம் : 'புஷ்பா 2' ஹீரோ அல்லு அர்ஜுன் அதிரடி கைது!புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் தெலுங்கானா சிக்கட்பள்ளி காவல் நிலைய போலீசாரால் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார்.