Tag: AllPartyMeeting

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை தொடங்கியது. நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதனிடையே, நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.29ம் தேதி வரை இரு […]

#Parliament 3 Min Read
Default Image

#G20: டெல்லியில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்பு. ஜி-20 உச்சிமாநாடு தொடர்பாக டெல்லியில் அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜி-20 துணை மாநாட்டின் சாராம்சங்கள் […]

#CMMKStalin 3 Min Read
Default Image

டிசம்பர் 6 அனைத்து கட்சி கூட்டம் – மத்திய அரசு அழைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டிசம்பர் 6 அன்று அனைத்து கட்சி கூட்டம் என அறிவிப்பு. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டிசம்பர் 6 அன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. டிசம்பர் 7 முதல் 29ம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை கேட்டறிய டிசம்பர் 6-ஆம் தேதி நாடாளுமன்ற வாளாகத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு […]

#CentralGovt 2 Min Read
Default Image

மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு! தீர்மானம் நிறைவேற்றம்!

சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றம். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, சமூக நீதியை சீர்குலைக்க மாட்டோம் என்று 10% இட ஒதுக்கீடு வழங்கும் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தை நாட […]

#CMMKStalin 5 Min Read
Default Image

சமூக, கல்வி ரீதியிலான இட ஒதுக்கீடு தான் சரியானது – அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் பேச்சு!

சமூக நீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருத்தது. இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளித்த நிலையில், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு […]

#CMMKStalin 6 Min Read
Default Image

#BREAKING: 10% இட ஒதுக்கீடு; அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது! – ஜெயக்குமார்

10% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருத்தது. இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளித்த நிலையில், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை அனைத்து கட்சி கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

#ADMK 5 Min Read
Default Image

#BREAKING: இலங்கையில் பரபரப்பான அரசியல் சூழல் – நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் விவாதம்.!

நாளை, நாளை மறுநாள் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு. இலங்கையில் பொருளாதார நெருக்கடி, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் நாளையும், நாளை மறுநாளும் விவாதம் நடைபெறும் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் பரபரப்பான அரசியல் சூழலில், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, மதியம் 2 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. […]

#Srilanka 2 Min Read
Default Image

#BREAKING: அரசியல் குழப்பம் – அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!

பரபரப்பான அரசியல் சூழலில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு. இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே அனைத்துக்கட்சி கூட்டம் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றம் கூட்டம் தொடங்கு முன்பு துணை சபாநாயகர் ராஜினாமா செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து, உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். இதனிடையே, 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் […]

#Srilanka 3 Min Read
Default Image

#Breaking:நீட் விலக்கு:சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தேதி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

சென்னை:வருகின்ற பிப்.8 ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் […]

#CMMKStalin 5 Min Read
Default Image

#BREAKING: நீட் விலக்கு – கூடுகிறது சட்டமன்ற சிறப்புக் கூட்டம்! தீர்மானம் நிறைவேற்றம்!

நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு. நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். நீட் விலக்கு தொடர்பாக நடைபெற்று வரும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் ஆகிய காட்சிகளை தவிர்த்து, மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், நீட் […]

#CMMKStalin 4 Min Read
Default Image

அதிமுக, பாஜகவை மக்கள் புறக்கணிப்பார்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிமுக, பாஜக நீட் தேர்வு தொடர்பாக நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததை தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டது. இதன்பின்னர் நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான […]

#AIADMK 7 Min Read
Default Image

ஆப்கான் விவகாரம் – நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம் தொடக்கம்!

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விளக்கமளிக்க இன்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், டெல்லியில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகாலத் ஜோஷி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் […]

#Afghanistan 3 Min Read
Default Image

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசியது என்ன? டி.ஆர் பாலு விளக்கம்..!

மழைக்கால கூட்டத்தொடரில் கொரோனா தொடர்பாக விவாதிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது என டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதைதொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் திமுக மக்களவை […]

#TRbalu 4 Min Read
Default Image

டெல்லியில் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!!

டெல்லியில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பாஜகவை எதிர்த்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த திட்டமிட்டு இருந்தாக கூறப்பட்டது. இதன் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு […]

#Delhi 3 Min Read
Default Image

மத்திய அரசு சார்பில் 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் – விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி!

வரும் 18ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி.  நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி வரும் 18ம் தேதி அனைத்துக்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. 18ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்க இருக்கின்றனர். இதனிடையே, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எப்படி செயல்படுவது என்பது […]

#CentralGovernment 3 Min Read
Default Image

கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் நம் ஒற்றுமையை உணர்த்த வேண்டும் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

மேகதாது அணை கட்டப்பட்டால் நமது விவசாயிகளின் நிலை மோசமானதாக மாறும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை. கர்நாடக மேகதாது அணை தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஒருமனதாக 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே, இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் […]

#CMMKStalin 5 Min Read
Default Image

#BREAKING: மேகதாது அணை.., அனைத்து கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!..!

மேகதாது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறி வரும் நிலையில் இன்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஒருமனதாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், […]

#Mekedatu 5 Min Read
Default Image

#Breaking: மேகதாது அணை – முதல்வர் தலைமையில் தொடங்கியது அனைத்துக்கட்சி கூட்டம்.!

மேகதாது அணை குறித்து விவாதிக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற கட்சிகளின் கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளின் நலனை காக்க அனைத்து தரப்பினரின் கருத்தை பிரதிபலிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 13 கட்சிகளின் […]

#CMMKStalin 2 Min Read
Default Image

#Breaking: மேகதாது அணை: 12ல் அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!!

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக வரும் 12 ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக முதலமைச்சர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில […]

#CMMKStalin 5 Min Read
Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது!

கொரோனா தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் டிஆர் பாலு, ஆர்எஸ் பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம், காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, முனிரத்தினம், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், விசிக சார்பில் சிந்தனை செல்வன், […]

#CMMKStalin 6 Min Read
Default Image