அலோ அப்ளிகேஷனுக்கு பதிலாக வருகிறது செட்ஸ் அப்..!கூகிள் நிறுவனம் தகவல்..!
கூகுள் நிறுவனம், அலோ அப்ளிகேஷனின் மேம்பாட்டை முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில் , அதற்கு பதிலாக ஆன்ட்ராய்டு மெசேஜஸ் அப்ளிகேஷனின் உருவாக்கத்தில் தனது இன்ஜினியர்களைப் பணியமர்த்தி, அதற்கு ‘செட்ஸ்’ என்று பெயரிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது அலோ என்ற மெசேஞ்ஜர் அப்ளிகேஷனை, கூகுள் நிறுவனம் வெளியிட்டது. இந்த அப்ளிகேஷன், ஆன்ட்ராய்டு ஃபோன்களுக்கான ஐமெசேஜ் ஊடகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஒரு கச்சிதமான மெசேஜிங் அப்ளிகேஷனாக அலோ மெசேஞ்ஜரை, கூகுள் நிறுவனம் விளம்பரம் […]