நாம் சாப்பிட கூடிய உணவுகளின் தன்மையை அறிந்து எப்போதும் உண்ண வேண்டும். காரணம் சில உணவுகள் நாம் நினைப்பதை போன்று வெறும் ஆரோக்கியத்தை தருவதோடு, சிலபல பக்க விளைவுகளையும் உடலில் உண்டாக்கும். இது போன்ற பக்க விளைவுகள் சில சமயம் மோசமனாதாகவும் இருக்கும். சமையலில் நாம் அதிகம் சேர்த்து கொள்ளும் உணவான வெங்காயத்திலும் இதே பாதிப்பு உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். வெங்காயத்தை ஒரு சில குறிப்பிட்ட நேரங்களின் போதும், அதிக அளவிலும் சாப்பிட கூடாதாம். மீறி […]