திரிபுரா கோவிட் பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் டாக்டர் மீது எச்சில் துப்பியதால் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி திரிபுரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரிபுராவில் விடுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கோவிட் பராமரிப்பு மையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சங்கீதா சக்ரவர்த்தி பகத்சிங். இந்த மையத்தில் கடந்த ஜூலை 24ம் தேதி புதிதாக பிறந்த குழந்தைகளுடன் ஐந்து பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் புதிதாக நோயாளிகளை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று கூறிய போது மருத்துவர்கள் அந்த பெண்களை சமாதானம் […]