விரைவில் வரும் சட்டசபை தேர்தல்.. இலங்கை தமிழர் பிரச்சனையை கையில் எடுக்கும் பா.ஜ.க…
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை தமிழர் பிரச்னையை வைத்து, தி.மு.க., தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு கிடுக்கிப்பிடி போட, பாரதிய ஜனதா கட்சி மேலிடம் தயாராகி வருகிறது. மோடி பிரதமர் பதவியில் அமர்ந்த பின், முதலில் இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்கு சென்றார்.பிரதமரின் இந்த பயணம், அங்கு தமிழ் பள்ளிகளில், தமிழ் மாணவர்களுடன் மோடி பேசுவது ஆகிய, ‘வீடியோ’க்களை, பா.ஜ.க மேலிடம் […]