Mamata Banerjee: மக்களவை தேர்தலில் போட்டியிடும் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கான பட்டியலையும் அக்கட்சியின் தலைவரும், மாநிலத்தின் முதல்வருமான மம்தா பேனர்ஜி வெளியிட்டுள்ளார், கட்சியின் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அவர் அறிமுகப்படுத்தினார். Read More: நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் அதன்படி முதல்வரின் உறவினரான அபிஷேக் பானர்ஜி டயமண்ட் துறைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறார். பெர்ஹாம்பூர் தொகுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, […]
அனைத்து எதிர்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி விடுத்த அழைப்பை திரிணாமுல் காங்கிரஸ் நிராகரித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடக்க உள்ளது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே நாளை பாராளுமன்றத்தில் அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி நாளை காங்கிரஸ் ஆலோசனை நடத்துகிறது. இந்நிலையில், காங்கிரஸ் […]
கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் 2016-ம் வருடத்தில் நாரதா ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ரகசிய கேமரா மூலம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டனர். இந்த நாரதா ஊழல் குறித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று காலை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களும், தற்போதைய அமைச்சர்களான ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி மற்றும் மதன் மித்ரா, சோவன் சட்டா்ஜி ஆகிய சட்டமன்ற […]